பிரித்து எழுதுதல்

Jun 4, 2025 - 02:58
Jun 4, 2025 - 03:16
 0  89

1. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

மூச்சு + அடக்கி
மூச் + அடக்கி
மூச் + சடக்கி
மூச்சை + அடக்கி

2. செம்பயிர்' பிரித்தெழுதுக.

செம்மை + பயிர்
செம் + பயிர்
செமை + பயிர்
செம்பு + பயிர்

3. தோரண மேடை' - என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது

தோரணம் + மேடை
தோரண +மேடை
தோரணம் + ஓடை
தோரண + ஓடை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow